பழுதான மின்கம்பத்தை

img

பழுதான மின்கம்பத்தை அகற்றக் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சி கிளாக்காடு கிராமத்தில் தெற்கு தெருவில் அமைந்து ள்ள மின்கம்பம் மிக மோச மாக பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.